இரண்டு பேருந்துகள் மோதியதில் பாரிய விபத்து..!!

Loading… கஜுகம பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Loading… இதேவேளை, விபத்து காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி கஜுகம பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Loading…